ஜல்லிக்கட்டு போராட்டம்: கமல் பகிர்ந்த 10 கருத்துகள்

நியாயமான போராட்டத்துக்கு மீண்டும் மாணவர்கள் கண்டிப்பாக வருவார்கள் என்று கமல் உறுதிப்பட தெரிவித்தார். ஜல்லிக்கட்டு ஆதரவாக மாணவர்கள் நடத்தி வந்த போராட்டம் தமிழகமெங்கும் முடிவுக்கு வந்துள்ளது. இதற்கு தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய முழு ஆதரவையும் தெரிவித்து வந்தார்கள். மேலும், சென்னையில் ஒரு சில இடங்களில் வன்முறை வெடித்தது. இதில் கலவரக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினார்கள். இது குறித்த வீடியோ பதிவுகள் சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டன. ஜல்லிக்கட்டு ஆதரவாக இளைஞர்கள் போராட்டம், கலவரம், போலீஸ் தடியடி … Continue reading ஜல்லிக்கட்டு போராட்டம்: கமல் பகிர்ந்த 10 கருத்துகள்